(+94) 718162420
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Al Hilal Muslim M.M.V.

Al / Hilal Central College

Polonnaruwa Zone

  • Register
  • Login
Al Hilal Muslim M.M.V.

Al / Hilal Central College

Polonnaruwa Zone

  • HOME PAGE
  • ABOUT OUR SCHOOL
    • History & Traditions
      • History
      • Past Principals
    • Identity
      • Identity
      • Vision & Mission
      • School Song
      • Crest & Motto
      • school flag
      • School Colors
      • School Uniform
      • House System
    • Rules & Regulations
  • EDUCATORS
    • Syllabus
      • Upper School
    • Administrator
      • Management Structure
      • Management Committee
    • Academic Staff
      • Principal
      • Deputy Principal
      • Academic Staff
      • Non-academic staff
      • Prefects Board
  • NEWS
  • ACHIEVEMENTS
  • CLUBS
  • GALLERY
  • CONTACT US

About our school

Toggle navigation

Identity

  • Identity
  • Vision & Mission
  • School Song
  • Crest & Motto
  • school flag
  • School Colors
  • School Uniform
  • House System
  1. Home
  2. ABOUT OUR SCHOOL
  3. Identity
  4. School Song

School Song

பாடசாலைக் கீதம்…

 

புகழ் பாடுவோம் இறை புகழ் பாடுவோம் புவிதனில் அருள் மழை பொழிந்திடவே புவிதனில் அருள் மழை பொழிந்திடவே

அல்ஹிலால் மாணவர்கள் சிறப்புடன் வாழ்கவே ..அல்லல் நீங்கி அவனியில் சீர்கல்வி பெருகவே
அன்பும் அறிவும் இன்பம்பொங்கி இகமதில் வீசவே

வழிநடப்போம் நபி வழி நடப்போம் இறைநபி தூதரை தொடர்ந்திடுவோம் இறைநபி தூதரை தொடர்ந்திடுவோம்

(புகழ்)

ஆசிரியரை பணிவோம் அறிவினை பெ அகிலத்தில் ஒளி வீச ஆசியைப் பெறு அன்புடனே பழகி அனைவரையும் மதிப்போம் அன்புடனே பழகி அனைவரையும் மதிப்போம் செல்வம் பெருகவே கல்விச் செல்வம் பெருகவே செமையான வழி நடந்து ஜெயம் பெறவே

(புகழ்)

தந்தையர் தாய் மொழி கேட்டு நாம் நடப்போம் தரணியில் உயர்ந்திட அனைவரும் உழைப்போம் இறைவனின் அருள் பெற என்றுமே துதிப்போம்

வாழ்க கலையகம் என்றும் வளர்க கலையகம் வல்லோன் அருள் பெற்றிடவே வாழ்த்துகின்றோமே வல்லோன் அருள் பெற்றிடவே வாழ்த்துகின்றோமே வல்லோன் அருள் பெற்றிடவே ...வாழ்த்துகின்றோமே…

Al Hilal Muslim M.M.V.

Al / Hilal Central College

Polonnaruwa Zone

Usefull Links

  • Identity
  • News
  • Achievements
  • Clubs
  • Admission
  • Student Performance
  • Principal message
  • It club

Contact us

  • :  
  • PL/AL HILAL C.C , THAMBALA , POLONNARUWA

: (+94)718162420

: (+94)123456123

: [email protected]

Supported By

© 2026 Al Hilal Muslim M.M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk